பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கMay 22, 2023
பேரரசர் திருப்பாதத்தில் புத்தகம்,நோட்,பேனா,புத்தக பை,சேலைகள் படைக்கப்பட்டு ,பேரரசர் ஆசியோடு முத்தரையர் சமூகம்,கல்வி,வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு,ஆட்சி அதிகாரம் கிடைத்திட,முத்தரையர்கள் முயற்ச்சி வெற்றி பெற வேண்டும் எனும் கோரிக்கையோடு மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் நன்றி !!!