விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கMay 30, 2023
நேபாளத்தில் அகில இந்திய அளவில் கராத்தே போற்றி 27-05-2023 mutual 30-5-2023 நடைபெற்றது.அப்போட்டியில் சென்னை திருவொற்றியூர் கராத்தே மாஸ்டர் ரமேஸ் முத்தரையர் தனது மகன் மற்றும் மகளுடன் கலந்து கொண்டார். தமிழினி முத்தரசி தங்க பதக்கமும் 👑ரங்கராஜன் முத்தரையர் வெண்கல பதக்கமும்👑 வென்றனர். பரிசளிப்பு விழாவிற்க்கு வருகை தந்த நேபாள மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு டிக் பகதூர் லிம்ப்🙏🙏🙏 அவர்களிடம் கராத்தே மாஸ்டர் ரமேஸ் முத்தரையர் அவர்கள் பேராசிரியர் கோமகன் பேராசிரியர் சந்திரசேகரன் இணைந்து எழுதிய The Glory Of Mutharayar Dynasty🔥🔥🔥 எனும் நூலினை வழங்கினார். திரு நியமம் அன்னை காளா பிடாரி ஆசியோடு ,பேரரசர் துணையோடு தொண்டுகள் தொடரும்......🤝🤝🤝🤝🤝அனைவருக்கும் நன்றி !!!🙏🙏🙏🙏🙏🙏🙏