காஞ்சிபுரம், திருமங்கையாழ்வார்
Jun 07, 2023
🔊🔊🔊🔊🔊🔊🔊🔊
காஞ்சி கருட சேவை மஹோற்சவப் பத்திரிகை....
முத்துராஜகுல தரும பரிபாலன காரிய கமிட்டி
அழைகின்றது.....
முத்தரையர் குலமே பாளையக்கார இனமே படை கொண்டு திரண்டு வா....
உனக்கு உரிய மரியாதையை நிலை நிறுத்த ...
இடம்: ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் மண்டபம்
நெ:17-A திருக்கச்சிநம்பி தெரு
காஞ்சிபுரம்
🙏நிகழ்ச்சி நிரல்🙏
கருட சேவை: வைகாசி மாதம் 16-ஆம் நாள் 02-06-2023 வெள்ளிக்கிழமை முத்துராஜகுல தரும பரிபாலன கமிட்டி மூலம் அன்னதானம் வழங்கப்படுகிறது..
மோகினி அவதாரம்; வைகாசி மாதம் 21-ம் நாள் 04/06/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணிக்கு
(திருமங்கையாழ்வார் மண்டபத்தில் ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி எழுந்தருளும் மண்டகப்படி வைபவம்)
குதிரை வாகனம்: வைகாசி மாதம் 24-ம் 07/06/2023 புதன் கிழமை அன்று மாலை 5 மணியளவில் ( திருமங்கை ஆழ்வார் மண்டபத்தில் ஸ்ரீ வரதராஜ ஸ்வாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளும் மண்டகப்படி பரிவட்ட மரியாதை வைபவம் இந்த ஆண்டு திரு.K. M.சுப்பிரமணியன் முத்தரையர் புதுக்கோட்டை அவர்களுக்கு நடைபெறும்..
(முக்கிய குறிப்பு: தேர் நிலைக்கு வந்த மறுநாள்)
✍️இப்படிக்கு✍️
முத்துராஜகுல சமுதாய கூட தர்மஸ்தாபனம் அறக்கட்டளை ..
திருமங்கையாழ்வார் மன்றம்..
அனைவரையும் வருக!! வருக!! அழைக்கின்றோம்.