பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கOct 11, 2021
ஆன்மீக மெய்யன்பர்களே ????வணக்கம்????
கலியுகத்தின் காவல் தெய்வம் மக்கள் துயர் தீர்க்க ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தாலுக்கா, திருக்காட்டுப்பள்ளி அருகில் நியமம் / நேமம் கோட்டையில் அன்னை மாகாளத்து காளா பிடாரி அருளாட்சி நடத்தி வருகிறாள். பக்தர்களே தீராத வினை தீர்க்க அன்னை காளா பிடாரி தரிசனம் செய்ய வாருங்கள் .வரம் தர தாய் காத்திருக்கின்றாள். ????????????????????????
10-10-2021 அன்று காளா பிடாரி கோட்டையில் காளா பிடாரி மகளிர் மன்றம் சார்பாக நடத்திய நவராத்திரி வழிபாட்டில் திருச்சி தேசிய கல்லூரி நிலத்தியல் பேராசிரியர் செல்வராஜ் அவர்கள் அன்னை காளா பிடாரி கோயில் ஸ்டிக்கரை அறிமுகப்படுத்தினார்.????.
இந்நிகழ்வில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன், துணை செயலாளர் கரூர் சங்கரன் தங்கதுரை, ஆடிட்டர் விநாயகமூர்த்தி, தஞ்சாவூர் மாவட்ட காளா பிடாரி மகளிர் மன்ற தலைவி காமு மற்றும் பேராவூரணி சுப்பையா மற்றும் பலர் கலந்துகொண்டனர். ????திருப்பணிக்கு தொடர்ந்து
ஒத்துழைப்பு தாருங்கள் ????????????நன்றி ! வணக்கம் ????????????????????????