|

திருவரங்கம் அறங்காவலர் பதவி முத்தரையர் சமூகத்திற்க்கு வழங்க வேண்டும்

Jun 09, 2023

ஆளப்பிறந்த முத்தரையர் வம்சத்தின் ஆளுமை தெய்வத்திரு வழக்கறிஞர் க.ராசவேலு செண்பகவல்லி முத்துராஜா🙏🙏🙏 முத்தமிழ் வளர்த்த பெருமகனார் அவர்கள் அரங்கநாதர் திருக்கோயில்  அறங்காவலர் பணியில் (1971-1976 வரை )தொண்டு செய்த புண்ணியவான். 🙏🙏🙏அதன் பிறகு இன்று வரை திருவரங்கத்தில் அறங்காவலர் பதவி  முத்தரையர் சமூகத்திற்கு வழங்கப்படவில்லை💪💪💪மீட்டெடுப்பார்களா....??? முத்தரையர் வம்சத்தினர்🔥🔥🔥🔥🔥ஓம் நமோ நாராயணாய🤘🤘🤘


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us