பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 11, 2023
இன்று தஞ்சாவூரில் தெய்வத்திரு ஆசிரியர்செல்வராஜ் அவர்களின் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தி வணங்கினேன்.🙏🙏🙏விழாவில் மருத்துவர் கணபதி,தொழில் அதிபர் ஜெயபால், தொழில் அதிபர் பன்னீர்செல்வம்,வழக்கறிஞர் சிவனேசன் திருச்சி சுந்தர்,வழக்கறிஞர் தங்க கோபிநாத் மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர். முத்தரையர் பேரரசு நூல் விற்ற தொகையிலிருந்து ரூபாய் அய்யாயிரத்து நூறு ஆசிரியர் குடும்பத்தினருக்கு வழங்கினேன்🙏🙏🙏பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், செயலாளர்,அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com