பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 11, 2023
11-06-2022 அன்று திரு நியமம் அன்னை காளா பிடாரி கோட்டையில் பல்லாவரம் ச.சுந்தர் முத்துராஜா (மேலாளர் ,நேஸனல் இன்ஸ்சூரன்ஸ் மேலாளர் - ஓய்வு) அவர்களின் சேவையை பாராட்டி முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. அன்னாரின் சமுதாய தொண்டு மேலும் தொடர வாழ்த்துகிறோம்.🙏🙏🙏