ஆளப்பிறந்த முத்தரையர்களே
Jun 18, 2023
நார்த்தாமலை அருகே உள்ள, புதுக்கோட்டை மாவட்டம்
விஜயாலயசோழீஸ்வரம் என்னும்
ஸ்ரீ சாத்தன் பூதீஸ்வரம் கற்றளி!
வரைபடமாக நமது பாட்டனார் எடுப்பித்த கோவில்.
ஒவ்வொரு முத்தரையர்களும் ஒருமுறையாவது சென்றுவரவேண்டிய கோவில்.
🙏🙏🙏🙏🙏🙏🙏