பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 24, 2023
இன்று 23-06-2023 சென்னையில் மாண்புமிகு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை நேரில் சந்தித்து அண்னா பல்கலைக்கழக நடத்திய கருத்தரங்கில் முத்தரையர் மன்னர்களின் வரலாற்று சாதனைகளை பதிவு செய்த நிகழ்வினை பகிந்துகொண்டோம். திரு நியமம் அன்னை காளா பிடாரி மற்றும் பேரரசர் ஆசியோடு முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவை தொடரும்