பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கOct 11, 2021
நியமம் முத்தரையர் குல ராஜ மாதா அன்னை காளா பிடாரி நவராத்திரி பெருவிழா உபயதாரர்கள் 07-10-2021 அன்று வளப்பக்குடி முத்தரையர் உறவுகள், 08 -10-2021 உபயதாரர் பூதலூர், பாறைபட்டி செல்வராஜ், 09-10-2021 உபயதாரர் ஈரோடு செல்வராஜ் , முத்தரையர் வரண் காணல்,10-10-2021 அன்றைய உபயதாரர்கள் காளா பிடாரி மகளிர் மன்றம், தமிழ்நாடு, 11-10-2021 அன்று திண்டுக்கல் ப.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ,காளா பிடாரி ஆன்மீக நற்பணி மன்றம்,தமிழ்நாடு????
12-10-2021 உபயதாரர் பட்டுக்கோட்டை கே.ஜோதி துணைத்தலைவர், அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, ????
13-10-2021 உபயதாரர் கச்சமங்கலம் உறவுகள் , ????
14-10-2021 உபயதாரர் திருப்பந்துருத்தி ஜீவா.சிவக்குமார், மாநில விவசாய அணி செயலாளர்,பாரதீய ஜனதா கட்சி ,தமிழ்நாடு????
15-10-2021 அன்றைய உபயதாரர் காடுவெட்டி ந.தியாகராசன் MLA ,முசிறி சட்ட மன்ற உறுப்பினர், திருச்சி ,தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் , அனைவரும் வருக ????
பேரரசர் ஆட்சிக்காலத்திற்கு பிறகு 2021 - ல் தான் நவராத்திரி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் ????????????நன்றி ! வணக்கம் ????
விழா ஏற்பாடு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி????????????