விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJun 29, 2023
பேராசிரியை மணிமேகலை இராமமூர்த்தி( புளோரிடா ,தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,அமெரிக்கா) அவர்களை 23-06-2023 அன்று சென்னை சென்னை அண்னா பல்கலைக்கழக நடத்திய பன்னாட்டு கருத்தரங்கில் சந்தித்த போது சக்கரவர்த்தி கரிகாலன் உள்ளிட்ட என்னுடைய வரலாற்று நூல்களை வழங்கினேன். உடன் பேராசிரியர் மணிகண்டன், பேராசிரியர் ஜெகதீசன் ......நன்றி !!!! பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி.