கல்வெட்டியல்
Jul 02, 2023
சிதம்பரம் நடராசர் கோவில் பாடல் கல்வெட்டு
------------------------------------------------------
சிதம்பரம் நடராசர் கோவிலில் கீழைக் கோபுரத்தின் தெற்குக் கதவு நிலையில் ஒரு கல்வெட்டு செய்யுள்.
"ஸ்வஸ்திஸ்ரீ
மீனவற்கு விக்கிரம பாண்டியற்கு வேந்தரிடும்
யானைத் திருவுள்ளத் தேறுமோ தானவரை
வென்றதல்ல மேனிநிறம் வெள்ளையல்ல செங்கனகக்
குன்றதல்ல நாலல்ல கோடு."
விக்கிரம பாண்டியரின் யானையைப் புகழ்கிறது.
சிதம்பரம் நடராசர்_கோவில்
தகவல் : சாசனச் செய்யுள் மஞ்சரி
-----------------------------------------------------------------------------------------------------------
https://www.facebook.com/photo/?fbid=4932109086881687&set=a.3739083806184227