பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கJul 17, 2023
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 16-07-2023 அன்று தரிசனத்தின் போது 🙏திருக்கோயில் அமைத்து வணங்கிய மன்னர் மற்றும் அரசியார் சிலைகளை கண்டு வணங்கி அருள் பெற்றேன்.🙏🙏🙏பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு மன்னர்களின் தொண்டில் வளர்ந்த இக்கோயில் காலத்தால் முந்திய திருக்கோயில்🙏🙏🙏தரிசனம் செய்ய வாரீர் !!!wwwaraiyarsuvaranmaran.com இறை தொண்டில் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி🙏🙏🙏