மனு நீதீச்சோழன்
09 Jan, 2025
தொடர்ந்து படிக்கJul 22, 2023
நார்த்தாமலையில் முத்தரையர் குல இளவரசி🔥🔥🔥🔥🔥புதுக்கோட்டை மாவட்டம் ,நார்த்தாமலை சாத்தன் பழியிலீச்சுரம் எனும் குடைவரைக்கோயில் முத்தரையர் குல மன்னர் சாத்தன் மாறன் ஆசியோடு அமைக்கப்பட்டது. இம்மலையில் இன்றும் முத்தரையர் குல இளவரசி தெய்வமாக வணங்கப்படுகின்றாள். ஓம் சக்தி🙏🙏🙏🙏🙏வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.wwwaraiyarsuvaranmaran. com🤝🤝🤝