முத்தரையர் வரலாறு கல்வெட்டியலில்
Aug 05, 2023
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் வட்டம், பொன்விளைந்தான்பட்டி என்ற ஊரில் மாந்தூர் குளம் என்கிற ஏரியின் உட்புறத்தில் உள்ள தனிக்கல் என்றும், மூன்றாம் நந்திவர்மன் காலத்தை சேர்ந்த மிகவும் சிதைந்த கல்வெட்டு இதுவெனவும் சொல்லப்பட்டுள்ளது.
சமணப்பள்ளியை சேர்ந்த கல்வெட்டாக இருக்குமோ என்ற ஐயப்பாடும் கொள்கிறார்கள், இந்த முத்தரையர் பெரும்பிடுகு முத்தரையராக இருக்குமோ என்ற ஐயம் இந்த கல்வெட்டு வாசகத்தை பார்க்கிற போது எனக்குத் தோன்றுகிறது...