|

ஆன்மீக தொண்டில் முத்தரையர் குல நாயனார்

Aug 09, 2023

இன்று (9-8-2023)உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணசாமி கோயிலில் புகழ்சோழ நாயனார் குரு பூசை வழிபாட்டு விழா நடைபெறுகிறது. அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு  முத்தரையர் குல புகழ்சோழ நாயனார் திருவடியை போற்றுவோம்🙏ஓம் நமச்சிவாய🙏🙏🙏முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🤝🤝🤝wwwaraiyarsuvaranmaran.com🔥🔥🔥🔥🔥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us