|

முத்தரையர் வரலாற்றில்

Aug 16, 2023

🎏இந்த கல்வெட்டு செய்தி முதன் முறையாக நான் பதிவு செய்கிறேன்...🥰

#திருநெல்வேலி மாவட்டம்
#சங்கரன் கோவில் வட்டம்
#மேலிதநல்லூர் கிராமத்தில் உள்ள கல்வெட்டு...
கண்மாய் வெட்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பேரன் கொடை கொடுத்த கல்வெட்டு செய்தி...

||சாத்தன் மாறன் கோன் மக்கள்|| 
சாத்தன் மாறன் என்ற அரசனின் மகன். (பிள்ளைகள்)

||சாத்தன் மயிந்தன் [சாத்தன் மகன்] பேரி[டி]லிபேரன் முட்டுக்கங்கோன் முத்தன் சாத்தன்||
 
என்று குறிப்பிடப்படுகிறது இவர்கள் பாண்டியநாட்டு குடிகள் என்று சொல்கிறது...

அதாவது பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மகனான சாத்தன் மாறன் மகள் #இளவிருப்பை_அணுக்கன்_அப்பிநங்கை சத்ரு பயங்கர முத்தரையன் என்ற பாண்டிய நாட்டை ஆண்ட முத்தரையர்  திருமணம் செய்தான்  அவனுக்கு பிறந்த மகன் என்பது தெளிவாகிறது...


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us