ஆளப்பிறந்த முத்தரையர்களே
Aug 18, 2023
#தஞ்சை மாவட்டம் புதுக்குடி சிவாலயத்தில் உள்ள கல்வெட்டு தனது மைத்துனன் நலம் பெற #பாலை_நாட்டு_சேந்தன் #தென்கரை_நாட்டு_முத்தரையன் 240 🐐 வெள்ளாடுகள் கொடுத்தை சொல்லும் 10ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு...
இன்றும் தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் முத்தரையர் சமூகத்தால் லாரி லாரியாக சோறு வடித்து கெடா வெட்டி கறிவிருந்து பூஜை செய்வது இன்றும் தொடர்கிறது...
இது போல் நிறைய கோவில்கள் சொல்லிகொண்டே போகலாம் அன்னதானம் படைத்த வம்சம் நாம்...