|

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்

Oct 14, 2021

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்????????????

14-10-2021 அன்று நியமத்தில் நவராத்திரி பெருவிழாவினை முன்னிட்டு அன்னை காளா பிடாரி கோட்டையில் காலை 10 மணிக்கு முசிறி சட்ட மன்ற உறுப்பினர் திரு .காடுவெட்டி ந.தியாகராசன் , தலைமையில் கே.கள்ளிக்குடி J.பழனியம்மாள் குழுவினர் வழங்கும் பக்தி பாடல்கள் இன்னிசை கச்சேரி நடைபெரும் ????

அனைவரும் வருக  ????????????

குல தெய்வம் வணங்க வாருங்கள் முத்தரையர்களே நியமத்திற்கு ????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us