|

பேரரசர் வரலாற்று ஆய்வு மையம்

Aug 29, 2023

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேரரசர் சுவரன்மாறன் வரலாற்று ஆய்வு மையம் அமைக்க அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக முதல் கட்ட தவணைத்தை ரூபாய் மூன்று இலட்சத்தினை மாண்பமை துணைவேந்தர் அவர்களிடம் இன்று வழங்கப்பட்டது. இத்தொகை உறவுகளின் நன்கொடையால் ......🙏கூட்டு முயற்சியால் வழங்கப்பட்டது.🤝🤝🤝நன்கொடை வழங்கிய அனைவருக்கும் நன்றி🙏நன்கொடை தொடர்ந்து வரவேற்க்கப்படுகிறது.🤝🤝🤝 வரலாற்று மீட்டுருவாக்கம் சேவை தொடரும்......🔥🔥🔥தாய் காளா பிடாரி ஆசியோடு சேவை தொடரும்......💥💥💥💥💥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us