பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கSep 06, 2023
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் சுவரன்மாறன் வரலாற்று ஆய்வு மைய தொடக்க விழா தொடர்பாக மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அவர்களிடம் இன்று ஆலோசிக்கப்பட்டது. வரலாற்று மீட்டுருவாக்கம் சேவைக்கு அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.....!!!நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி !!! ஓம் மாகாளத்து காளா பிடாரி அம்மன் திருப்பாதம் போற்றி !!!