முத்தரையர் வரலாற்றில் விநாயகர்
Sep 08, 2023
தமிழக வரலாற்றில் விநாயகர் வழிப்பாட்டை எந்த காலத்திலும் அழிக்கமுடியாத வகையில் பாரைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரைகளில் ஐந்துகாரத்தானை சிலைவடித்து வழிபாடு செய்த முத்தான மூன்று அரச மரபினர்கள்.
1)பல்லவர்கள்
2)பாண்டியகள்
3)முத்தரையர்கள்
இந்த மூன்று அரச மரபினரே பிள்ளையார் வழிபாட்டை குடைவரையில் வழிபட்டவர்கள்.
விநாயகர் வழிப்பாட்டில் அதிக எண்ணிக்கைகளில் பாண்டியர்களே அதிகம்.இரண்டாவதாக முத்தரையர் குடைவரைகள் மூன்றாவதாக பல்லலர்களின் குடைவரைகளில் விநாயகர் அமைந்துள்ளார்..