|

அன்னை காளா பிடாரி போற்றி

Sep 14, 2023

முத்தரையர் குல மன்னர்களின் ஆட்சிக்கு ......அரணாகவும்..... அறவழியில் ஆட்சி நடத்த ஆசியும் வழங்கிய திரு நியமம் மாகாளத்து காளா பிடாரியை 🔥🔥🔥போற்றி வணங்க வாருங்கள் திரு நியமத்திற்க்கு/ நேமம்,தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில்.....!!! 🙏🙏🙏தமிழ் மாத பிறப்பு, பவுர்ணமி, அம்மாவாசை நாட்களில் நம் குல மரபு வழியில் நம் முன்னோர்களின் குல தெய்வத்தை வணங்கி ......ஆசி பெற்று.....💥💥💥 ஆட்சி ,அதிகாரத்தில் அமர்ந்து..... 🤝🤝🤝மீண்டும் தமிழகத்தில் அறத்தின் ஆட்சி மலர  / அருளாளர்கள் ஆட்சி மலர.......🔥🔥🔥காளா பிடாரியிடம் வரம் பெற்று பல்லாண்டு வாழ்க🙏🙏🙏 ஆன்மீகம் மற்றும் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் 🤝🤝🤝அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி🙏wwwaraiyarsuvaranmaran.com🤘🤘🤘


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us