|

பேரரசர் வணங்கிய விநாயகர்

Sep 18, 2023

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறனின் ஆன்மிக கோட்டையான திரு நியமத்தில் காளா பிடாரி கோட்டையை மையமாக வைத்து அதனை சுற்றி எட்டு திசையிலும் கோட்டையும் பிடாரி கோயில்களும் அமைத்தார்.
🔥🔥🔥🔥🔥🔥🔥
அதன் மேற்கு பகுதியில் அகரப்பேட்டை மேற்க்கு கோட்டையின் நுழைவு வாயில் அங்கு பேரரசர் அமைத்து வணங்கிய வினாயகர் சிலை இன்றும் வயல் வெளியில்  புதையுண்டு இருக்கின்றது. 
🔥🔥🔥🔥🔥🔥🔥
தமிழக அரசு மீண்டும் கோயிலும் கோட்டையும் அமைப்பார்களா...... வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் பேரரசர் பேரப்பிள்ளைகள் பங்கேற்பாளர்களா..... 
💥💥💥💥💥💥💥
தொல்லியல் பகுதியா திரு நியமம் அறிவிக்கப்படுமா.....? சட்டம் தன் கடமையை செய்யுமா....? ஓம் சக்தி....!!! காளா பிடாரி அருளாட்சி மீண்டும் தமிழகத்தில் மலரட்டும்....!!!
👑👑👑👑👑👑👑 வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் 🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com🤝🤝🤝


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us