|

அன்னை காளா பிடாரி போற்றி

Sep 29, 2023

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி. அருகில் திரு நியமம்/ நேமம் கோட்டையில் அருள் பாளிக்கும் காளா பிடாரி திருக்கோயிலில் 29-09-2023 அன்று பவுர்ணமி வழிபாடு, அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது.  🙏🙏🙏🙏🙏🙏🙏பவுர்ணமி வழிபாட்டில் சென்னை வேனு குணசேகரன் ( பல்லக்கு தூக்கி நாவல் ஆசிரியர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னால் மேலாண்மைத் துறைத்தலைவர் டாக்டர் செல்வம் உள்ளிட்ட பக்தர்கள் ராஜ குல காளா பிடாரி யாகத்தில் பங்கேற்று ......பிடாரி அருளாசி பெற்றனர். ஓம் சக்தி......!!!🙏🙏🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com🔥🔥🔥🔥🔥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us