புனித் ராஜ்குமார் முத்தரையர் காலமானார்
Nov 01, 2021
கன்னட சூப்பர் ஸ்டார்
புனித் ராஜ்குமார் முத்தரையர் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அன்னாரின் இறுதி சடங்கு 31-10-2021 அன்று அரசு மரியாதையோடு லட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலியோடு நல்லடக்கம் செய்யப்பட்டது ! வா ????????????????????
இவர் கன்னட மாநில வாழ்மீகி சத்ரிய வம்சத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது....
???????????????????? முத்துராசு சடுகுடு ????என்ற கன்னட திரைப்பட பாடலில் முத்தரையர் பெருமை பாடியிருப்பார்...
????????????????????
இவரின் சமூக சேவைகள்
????????????????????
48 இலவச பள்ளிக்கூடங்கள் ,
26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,
16 முதியோர் இல்லங்கள் ,
சுமார்
1800 மாணவ , மாணவியரின் கல்வி ,
என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .
இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் .
????????????????????????????
மனிதம் காப்போம் ????
நாலடியார் போற்றிய பெருமுத்தரையர்கள் மரபில் தோன்றி .... மரபுப்படி கொடை வள்ளலாக வாழ்ந்த மனித தெய்வத்திற்கு
ஆழ்ந்த இரங்கல்கள் ????????????????
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.