|

ஆளப்பிறந்த முத்தரையர்களே

Oct 11, 2023

முத்தரையர்  குலத்தில் அவதரித்த  திருமங்கையாழ்வார்
ஸ்ரீரங்கம்  ஆயிரங்கால் மண்டபதூண் அமைத்து அந்த மண்பத்திற்க்கு தன் குல பெயரானா முத்தரசன் குறடு என்று பெயர் சூட்டினார் பழனிமடம் செப்பேட்டியில் முத்தரையர்களை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு  காவலாக  சிவன்  முத்தரையர்களை நியமித்தார் என்று குறிப்பிடுகிறார்கள் இன்றும் வேடுபறி விழா முத்தரையர்களாள் நடத்த படுகிறது இதில் திருமங்கையாழ்வார் வகையறா பெரியண்ணன் முத்துராஜா பட்டையத்தார் பங்காளிகளால் விழா நடத்த படுகிறது வேடுபறி என்றால் வேடனின் பறி அடியார்களுக்கு அன்னம் வழங்கவே வேடன் பறி தொழில் ஈடுபட்டார் கள்ளர் வேடமிட்டு வழிப்பறி செய்து அடியார்களுக்கு அன்னம் வழங்கினார் மிகுந்த செல்வந்தராக இருந்தவர் அடியார்களுக்கு அன்னம் வழங்கியே சொத்து அழிந்தது கள்ளர் வேடமிட்டு வழிப்பறி செய்ய தொடங்கினார் அதாவது வேடமிட்டு  பிறப்பால் கள்ளர் கிடையாது கள்ளர் வேடமிட்டு வழிப்பறி செய்ததால் கள்ளத்திருமங்கையாழ்வார் என்று பெயர் பெற்றார்ரா தவிற அவர் கள்ளர் குடியில் பிறந்தார் என்று வரலாறு திரிபாபாளார்கள் கள்ளர் குடியில் பிறந்தார் என்று நூல் எழுதி வைத்து வரலாற்றை குழப்பி விடுகிறார்கள் ஏனென்றால் திருமங்கை ஆழ்வார் ஆயிரங்கால் மண்டப்பத்தூணில்  அவர் பிறந்த குலப்பெயரில் முத்தரசன் என்றும் பெயர்வைத்தார் இதை எட்கர் தர்ஸ்டன் போன்ற ஆங்கிலேயர்களும் குறிப்பிட்டுள்ளார்  இந்த வருட வேடுபறி விழா திருச்சி முழுவதும்  போஸ்டர் ஒட்டி சிறப்பாக கொண்டாட வேண்டும்  ஸ்ரீரங்கம் கோவிலை பாதுகாத்து கோவிலுக்காக போரியிட்டு உயிர்தியாகம்  செய்த உத்தமசீலீ நாட்டு மன்னர் நானூற்றி முத்தரையர் அவர் மனைவி அரியநாச்சி  கல்வெட்டாகவும் தெய்வமாக இன்றும் ஆதாரமாக உள்ளது


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us