முப்பெரும் விழா
08 Jan, 2025
தொடர்ந்து படிக்கOct 14, 2023
🔥🔥🔥🔥🔥🔥🔥தஞ்சாவூர் மாவட்டம்,பூதலூர் தாலுக்கா நேமம்/ நியமத்தில் மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் நவராத்திரி முதல் நாள்(15-10-2023,ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு விழா உபயதாரர்🙏🙏🙏🙏 சமுதாய காவலர் அய்யா ஆர்.வி அவர்கள் ,தலைவர்,தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்,திருச்சி. 🤘🤘🤘15-10-23 காலை 10 மணிக்கு முத்தரையர் சமுதாய குல தெய்வம் காளா பிடாரி வழிபாட்டிற்க்கு அனைவரும் வாருங்கள்......திரு நியமத்திற்க்கு !நன்றி! வணக்கம் 🙏 ஆன்மீகம் மற்றும் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com🤝🤝🤝🤝🤝🤝🤝ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி 🔥🔥🔥🔥🔥🔥🔥
நியமம் அன்னை காலா பிடாரி புகைப்படங்கள்-20 Nov, 2024
தொடர்ந்து படிக்க