விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கOct 16, 2023
15-10-2023 அன்று திரு நியமத்தில் முதலாம் நாள் நவராத்திரி விழாவில் வளப்பக்குடி வீரசங்கர் முத்துராஜா அவர்களுக்கு முத்தரையர் இலக்கிய வட்டம் சார்பாக சேக்கிழார் முத்தரையர் விருதினை பாச தளபதியார் ஆர்.வி.பாலமுருகன் முத்துராஜா அவர்கள் வழங்கினார். சேக்கிழார் முத்தரையர் விருதாளிரின் கலைத்தொண்டு மற்றும் சமுதாய தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com