விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கOct 19, 2023
ராக குல மாதா காளா பிடாரி கோட்டையில் .......பேரரசர் ஆட்சி காலத்துக்கு பிறகு...... நடைபெற்ற நவராத்திரி விழாவில் பாச தளபதியார்.....ஆர்.வி.பாலமுருகன்......
பேரரசர் அவைக்கள புலவர்கள்,கலைஞர்கள் முதலியோருக்கு காளா பிடாரி கோட்டையில் ......அவர்களை பெருமை படுத்துவார்......அதன் மரபு வழியில் .....நாட்டுப்புற பாடகர்......விரைவில் கலைமாமணி விருது பெற முழு தகுதியும் கொண்ட திரு வளப்பக்குடி வீரசங்கர் முத்துராஜா அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் .....நன்றி !!!