பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கOct 30, 2021
முத்தரையர் நாட்டில் பேரரசர் சுவரன்மாறன் ஆட்சி காலத்தில் நியமத்தில் 1008 லிங்கங்களை அமைத்து வணங்கி ஆன்மீக சித்தனாக தொண்டு செய்து அன்னை காளா பிடாரி ஆசியினால் 16 க்கும் மேற்பட்ட போரில் வெற்றி பெற்ற பேரரசர்தான் இன்று நமக்கு குல தெய்வம்.
நியமத்தில் 1008 லிங்கம், அன்னை காளா பிடாரி கோட்டை இருந்தமைக்கான கல்வெட்டு ஆதாரங்களின் தொகுப்பின் (போஸ்டர் ) சான்றுகளை சமுதாயக்காவலர் டாக்டர் அய்யா ஆர்.வி. திருக்கரங்களால் இன்று (30-10-2021) மாலை அய்யா அலுவலத்தில் வெளியிடப்பட்டது.
ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ! ????முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் சேவையில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி. சந்திப்பில் அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் முனைவர் மீ.சந்திரசேகரன், துணை செயலாளர் சங்கரன் தங்கதுரை ஆகியோர் அய்யாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.????வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு ????