சரஸ்வதி மற்றும் ஆயுத பூசை வழிபாட்டு விழா....
Oct 23, 2023
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகில் நேமம் / திரு நியமம் காளா பிடாரி கோட்டையில் நவராத்திரி வழிபாடு , சரஸ்வதி மற்றும் ஆயுத பூசை வழிபாட்டு விழா பக்தர்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் ஆட்சிக்கு பிறகு மீண்டும் நியமத்தில் நவராத்திரி விழா பேரரசர் ஆசியுடன் நடைபெற்றது. அனைவருக்கும் நன்றி....! வணக்கம் 🙏
wwwaraiyarsuvaranmaran.com