|

வரலாற்று சிறப்புமிக்க இடஒதுக்கீடு தீர்ப்பு வழங்கிய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர

Nov 05, 2021

வரலாற்று சிறப்புமிக்க இடஒதுக்கீடு தீர்ப்பு வழங்கிய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு.  இதன்மூலம் சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயமாகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடந்தால்தான் நமக்கு உண்மையான சமூகநீதி கிடைக்கும். பலரின் சாயம் வெளுக்கும்.

இடஒதுக்கீடு சம்பந்தமாக முத்தரையர்களின் இட ஒதுக்கீடு கோரிக்கை சம்பந்தமாக புதிய கருத்து பரிமாற்றங்களையும் நிலைப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.  நாம் தொடர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசை வலியுறுத்துவோம்.

சமூக நீதி காக்க முத்தரையர் சமுதாயம் தொடர்ந்து போராட வேண்டும் ! ????????????????????????அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us