முத்தரையர் நாடு
Nov 13, 2023
முத்தரையர்நாடு என்னும் சொல்லாட்சி உத்திரமல்லூரிலுள்ள #பல்லவன்_திருபலுங்க_வர்மனின் இரண்டாம் ஆட்சியாண்டுக் #கல்வெட்டில் காணப்படுகிறது.
திருவரங்கம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவில்
முத்தரையர் குலத்தில் தோன்றிய திருமங்கையாழ்வாரின் திருப்பணியைப் பெற்ற காரணத்தால் திரவங்கம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவில் #முத்தரையர்_வரலாற்றில் முக்கியமான இடம் பெற்றுள்ளது.
திருமங்கையாழ்வாரால் உருவாக்கப் பட்ட ஆயிரங்கால் மண்டபம் இதில் தான் உள்ளது இம்மண்டபம் முத்தரசன் குறடு என #ஆழ்வாரின்_குலப் பெயராலும் அழைக்கப்படுகிறது.
#பேரரசர்_பெரும்பிடுகு_முத்தரையர்