பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கNov 02, 2021
அனைவருக்கும் வணக்கம் ????
அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை (பதிவு எண் 62/2020 )சார்பில் ????காவிரி நதிக்கரை நாகரிகம் ???? என்ற தலைப்பில் தொல்லியல் துறை சார்பாக அகழாய்வு நடத்திட வேண்டி கோரிக்கை மனு அளித்தோம்.????
அதன் தொடர்ச்சியாக தொல்லியல் துறை வரும் காலங்களில் காவிரி படுகையை அகழாய்வுக்கு முன்னுரிமை அளிப்பதாக உறுதி தந்துள்ளனர். ????
காவிரி படுகையை அகழாய்வு நடத்துவதன் மூலம் காவிரிக்கு கரை அமைத்து கல்லனை கட்டிய முத்தரையர் குல கரிகால் பெருவளத்தான் வரலாறு ( முத்தரையர் வரலாறு) அடையாளப்படுத்த வாய்ப்புள்ளது. முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் தொண்டில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை????
நன்கொடையாளர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், சமுதாய முன்னோடிகளுக்கு நன்றி ????
அன்னை காளா பிடாரி போற்றி ! ????
பேரரசர் சுவரன்மாறன் திருப்பாதம் போற்றி !????????????????????