பாரதிய ஜனதா கட்சிக்கு நன்றி !
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கDec 17, 2023
முத்தரையர் நாடு திரு நியமத்தில் அருள்பாளிக்கும் ராஜ குல மாதா மாகாளத்து காளா பிடாரி கோட்டையில் மார்கழி மாத பிறப்பினை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருட் பிராதம் வழங்கப்பட்டது. 🙏🙏🙏🙏🙏🙏🙏திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.🤝🤝🤝wwwaraiyarsuvaranmaran.com🔥🔥🔥