|

ஓம் நமச்சிவாய

Dec 18, 2023

ஓம் நமச்சிவாய
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆன்மீக மெய்யன்பர்களே வணக்கம்  🙏
🔥
திருச்சி கம்பரசம் பேட்டை ,கணபதி நகர் 12 வது குறுக்கு தெரு அருகே வயல் வெளியில்......1400 ஆண்டுகளுக்கு முன்  புதையுண்ட  சிவலிங்க கோயிலின் ஒரு பகுதி வயல் வெளியில் லிங்கம் மற்றும் இரண்டு நந்தி சிலைகள்....    இன்று மார்கழி திங்கள் முதல் நாளில்  திரு நியமம் காளா பிடாரியை காலையில் தரிசித்து .......தாயின் ஆசி பெற்று......
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 முத்தரையர் மன்னர்கள் லிங்கத்தில் அமைக்கும் குறியோடு ........அமைக்கப்பட்ட கம்பரசம்பேட்டை லிங்கத்தை இன்று 17-12-2023 மாலை 5 மணியளவில் தரிசித்து மகிழ்ந்தேன்.....!
🔥🔥🔥🔥🔥🔥🔥
ஓம் நமச்சிவாய !
🔥
 இவ்விடம் உறையூர் கோட்டைக்கு மேற்புறம்..... முத்தரசநல்லூர் கோட்டைக்கு கீழ் புறம்  ,காவிரியின் தென் கரையில் புதையுண்ட கோயில் மற்றும் கோட்டை பகுதி இது......!
🔥
தொல்லியல் துறை அகழாய்வு நடத்துமா......மேலும் புதையுண்ட .......கட்டுமானங்கள் சுவடுகள் மீட்கப்படுமா......
🔥
இந்து அறநிலையத்துறை அங்கு மீண்டும் ஆலயம் அமைத்து தருமா......
🔥
இதனை மக்கள் முன்னெடுத்து ...........மீண்டும் இங்கு ஆலயம் அமைக்க யுத்த களம் காண்பார்களா.....
🔥
ஆன்மீக புரட்சி நிகழுமா.....
🔥
ஓம் நமச்சிவாய.........🔥🔥🔥
ஆன்மீக சேவையில் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன், திருச்சி.🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us