பேரரசர் மெய்க்கீர்த்தி கல்வெட்டு தூண்கள்
Dec 24, 2023
தஞ்சாவூர் மாவட்டம்,திருவையாறு அருகில் செந்தலை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வளாகத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் மெய்க்கீர்த்தி கல்வெட்டு தூண்கள் உள்ளது.
இத்தூண்களை தொடர்ந்து பாதுகாக்கும் பொருட்டு ......
அத்தூண்களுக்கு பாதுகாப்பான கண்ணாடி கவசம் அணிய இருக்கின்றோம்.
ஒரு தூணுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவு ஆகலாம் ( 5 தூண்கள்) என உத்தேச மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இப்பணிக்கு உறவுகளின் ஒத்துழைப்பு வேண்டப்படுகிறது.
தொடர்பு கொள்க : 9600569891🙏🙏🙏🙏🙏