அன்னை காளா பிடாரி போற்றி
Mar 19, 2024
சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு சிவ.வீ.மெய்யநாதன் அவர்களை இன்று நேரில் சந்தித்து பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம்.
🤝
கந்தர்வக்கோட்டை கணேஸ் நர்சரி கார்டன் வழங்கிய கருங்காலி மற்றும் வாகை மரக்கன்றுகளை அமைச்சர் அவர்கள் திருநியமம் காளா பிடாரி கோயிலுக்கு வழங்கினார்.
🙏
அம்மரக்கன்றுகளை அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை செயலாளர் பேராசிரியர் டாக்டர் மீ.சந்திரசேகரன் அவர்களிடம் வழங்கினார்.
🙏
இந்நிகழ்வில் வழக்கறிஞர் தங்ககோபிநாத் , M.கிருஸ்ணமூர்த்தி ( Retd BHEL), சட்டக்கல்லூரி மாணவர் கரண் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
🔥
முன்னதாக மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு காளா பிடாரி மாதாந்திர நாள்காட்டி வழங்கப்பட்டது. நாள்காட்டினை மதுரை மகேந்திரன் முத்தரையர் அவர்கள் உபயமாக வழங்கினார்.
🤝
தொடர்ந்து காளா பிடாரி திருப்பணிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் அனைவருக்கும் நன்றி !
🙏
காளா பிடாரி திருப்பணியில் அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி....🙏🙏🙏wwwaraiyarsuvaranmaran.com 💥💥💥