|

பேரரசர் மணி மண்டபம் திறப்பு விழா

Mar 19, 2024

திருச்சியில் பேரரசர் மணிமண்டபம் திறக்க சட்ட போராட்டம் நடத்திய  வழக்கறிஞர் திரு அருணகிரிக்கும், உறையூர் வேங்கட கிருஸ்ணன் முத்துராஜா அவர்களுக்கும் முத்தரையர் சமுதாயத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்🙏🙏🙏🙏🙏இம் முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏 முத்தரையர் சமுதாய ஓற்றுமை ஓங்கட்டும்🤝🤝🤝 ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்🙏🙏🙏 ஓம் சக்தி திரு நியமம் மாகாளத்து காளா பிடாரியே போற்றி 🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us