திருச்சி மாவட்ட ஆட்சியருடன் 27-2-2023
Mar 19, 2024
இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் பேரரசர் நூலகத்திற்க்கு என்னுடைய நூல்களை வழங்கினேன்.
💥
மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பேரரசர் பெயரில் அமைக்கப்பட்ட வரலாற்று ஆய்வு மைய செய்தினையும் பகிர்ந்துகொண்டேன்....!
💥
விரைவில் மணி மண்டப வளாகத்தில் உள்ள மதுக்கடையை அகற்றுவதாக உறுதி தந்துள்ளார்....
💥
வாழ்க பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன்மாறன் புகழ்
💥
ஓம் சக்தி காளா பிடாரி போற்றி !🔥🔥🔥