|

பவுர்ணமி விழா -24-3-2024

Mar 19, 2024

*அனைவருக்கும் வணக்கம்*🙏🙏🙏 
*24 -3-2024* ( ஞாயிற்றுக்கிழமை)
*அன்று தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே நேமம் ஊராட்சியில் சப்த கன்னியர் மாகாளத்து காளாப்பிடாரி ஆலயத்தில்  பங்குனி மாத  பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற இருக்கின்றது*.  
🙏🙏🙏🙏🙏🙏🙏
 *அனைவரும் தங்களது ஜாதகங்களை காளா பிடாரி திருவடியில் சமர்ப்பித்து 🙏 குல தெய்வத்திடம் அருள் பெற்று பல்லாண்டு வாழ்க*

🔥🔥🔥🔥🔥🔥🔥
*பவுர்ணமி வழிபாட்டிற்க்கும்,
அன்னதானத்திற்க்கும்  மற்றும் திருப்பணிக்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.*
💥💥💥💥💥💥💥
*அறக்கட்டளையின் இலவச திருமண தகவல் சேவையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.*
🤝🤝🤝🤝🤝🤝🤝
*24- 3 -2024 அன்று காலை 10 .00 மணி அளவில்  அனைவரும் காளா பிடாரி  கோயிலுக்கு வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்*
🙏
*விழா ஏற்பாடு அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை,
திருச்சிராப்பள்ளி*
🤝🤝🤝 
*நன்றி !வணக்கம் 🙏
*wwwaraiyarsuvaranmaran.com* 🔥🔥🔥


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us