|

முத்தரையர் வரலாற்றில்

Apr 15, 2024

புறநானூறு 66 பாடல் காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! செருக்குடைய யானைகளையுடைய கரிகால் வளவனே ( வலையர் )

🔸சோழன் கடல் மரபை சேர்ந்தவன் என உறுதியாகிறது.

🔸வலையர் ( முத்தரையர்) நெய்தல் 👉 ( கடலும் கடல் சார்ந்த இடமும் ) வலையர்கள் நெய்தல் நில குடிமக்கள் வலையினைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மற்றும் முத்துக்குளித்தல் போன்றவற்றை செய்தவர்கள் வலையர்கள் வலையர் முத்தரையர் என்று 5 மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன
சங்கஇலக்கியங்களில் வலையர்களை வலைஞர்”,”வலைவர்” என்றே செய்யுள் வழக்கில் இலக்கியங்கள் குறிப்பிடும்

🔸வளவன் அல்லது வளத்தான் என்பது சோழர்களின் பெயர்களில் ஒன்று
👇வளவன் அல்லது வளத்தான் என்று பெயர் பெற்ற சோழர்கள் 👇

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
கரிகால் பெருவளத்தான் அல்லது திருமாவளவன்
சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்

🔸சோழர்களின் பட்டங்களைக் உற்றுநோக்கினால் சோழன்-சோழிய-சோழி, முத்துராஜா-முத்து, கிள்ளி கிள்ளிஞ்சல் என கடற்கரையை ஒட்டி கிடைக்கும் பொருள்களின் பெயராகவே உள்ளது. காவிரிபூம்பட்டினம் என்ற கடற்கரை நகரம் முற்கால சோழர்களின் தலைநகரமாக இருந்துள்ளது என்பதை அறிவோம்

🔸எனவே சோழர்களின் தோற்றம் கடற்கரையை ஒட்டியே முற்காலத்தில் இருந்துள்ளதை அறியமுடிகிறது

🔸ரேநாட்டு சோழன் - புண்ணிய குமார முத்துராஜா மலப்பேடு 👇
" தினகரன் குலத்தினராகிய மந்தார மரத்திற்குறிய காவிரி தேசத்திலிருந்து வந்த திரை ரை ராஜ்யர்களாகிய "கரிகாலன் வழி வந்த காஸ்யப கோத்திரர் என்று கூறுகின்றனர்."

தன்னை கரிகால சோழன் வழிவந்தவர்கள் என்று கூறியுள்ளார் மற்றும் காசியப்ப கோத்திரம் ( சூரிய குலம் ) என்று கூறியுள்ளார்

🔸மற்றும் புண்ணிய குமார முத்துராஜா தாத்தா ரேநாட்டு சோழன் தனஞ்சய முத்துராஜா கலமல்லா கல்வெட்டில் எரிகால் முத்துராஜா தனஞ்சயவர்மன் என்று கல்வெட்டு உள்ளது ( எரிகால் - கரிகால் )

🔸இதுமட்டுமின்றி இன்னும் பல செப்பேடுகளில் கரிகால சோழனை முத்தரையர் என்றும் முத்தரையர் சூரிய குலம் என்றும் உள்ளது சோழர்கள் குலம் சூரிய குலம்

சோழர்களும் முத்தரையர்களும் ஒருவரே என்று பல கல்வெட்டுகள் பல செப்பேடுகள் உள்ளன வாழ்க சோழம் ஓங்குக சோழ முத்தரையர் புகழ் 


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us