விரைவில் பேரரசர் தபால்தலையை வெளியிட வேண்டுகிறோம்
28 Mar, 2025
தொடர்ந்து படிக்கApr 21, 2024
இன்றைய தலைமுறைக்கு கல்வெட்டு தெரியுமா.?கல்லிலே உளியைக்கொண்டு எழுதியதே கல்வெட்டாகும்.தென்னிந்தியாவில் கிடைக்கப்பெற்ற ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் 75%தமிழ்மொழியில் தான் உள்ளது.அவைதமிழ்நாடுகேரளம் கர்நாடகம்ஆந்திராவில் அதிகம்.அந்தகாலத்தில் தமிழ்மன்னர்கள் தென்மாநிலங்களை பலநூற்றாண்டுகளாக ஆண்டுவந்தனர்.அப்போது தமிழும் கன்னடமும் மலையாளமும் வளர்ச்சிபெறாதகாலமாகும்.அக்காலத்தில் கல்லில் எழுதி கோவில்சுவற்றில் பதித்தனர்.கோவில்சுவரை பகைவர்கள் கூட சேதபடுத்தமாட்டார்கள்.அதனால்தான் கோவிலில் கல்வெட்டை எழுதிவைத்தார்கள்.கல்வெட்டுமூலம் பண்டைய தமிழ்நாகரீகத்தையும் மன்னர் மக்கள் கோவிலுக்கு அளித்த கொடைகளை அறியலாம்.முக்கியமான பலகல்வெட்டுகள் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது.படத்தில் காண்பது தஞ்சை பெரியகோவில் கல்வெட்டு. தமிழ் எழுத்துவடிவம்நூற்றாண்டுகள் தோறும்தமிழின்வரிவடிவம் மாறியும் வரும்.
கல்வெட்டு வரலாற்றின் முன்னோடி சமூகம் தமிழர்களே