|

முத்தரையர் குல ராஜ மாதா நியமம் அன்னை மாகாளத்து காளா பிடாரி கோட்டை அமைத்து காக்க வருகிறான்

Nov 05, 2021

முத்தரையர் குல ராஜ மாதா நியமம் அன்னை மாகாளத்து காளா பிடாரி கோட்டை ????அமைத்து காக்க வருகிறான் தமிழ் மண்னின் முன்னோடி தெய்வம் காவல்கார வம்சத்தின் தெய்வ அம்சத்தில்  அவதாரம் எடுத்து வீரத்திருமகன் கருப்பசாமி பாதம் போற்றி !               
????????????????????????????
இதோ உங்கள் கருப்பன் என் பிள்ளைகளான உங்களை காணவும்  இந்த நள்ளநாளில் என் பிள்ளைகள் மனதார அழைக்கும் குறல் கேட்டு இந்த  தீபாவளிக்கு உங்கள் வீடு தேடி உங்கள்  முன்னோர்கள் வணங்கியே தெய்வமாம் உங்களையும் இந்த உலகத்தையும்  காத்தருளும் காவல்காரனாம் வெள்ளைகுதிரையேறி வேட்டைநாயே முன்னால் விட்டு உங்கள் கருப்பசாமி சூறாவளி போல் காத்தருள தான் பிள்ளைகளின் படிவாசலே தேடி  வருகிறேன்...
????
உங்கள் முப்பாட்டன் கருப்பனாகியே நான் உங்கள் இல்லம் தேடி வருகையில் வெடித்து சிதறும் பட்டாசுகள் போல் கவலைகளும் கஷ்டங்களும் விரட்டி அடிக்க இந்த கோட்டைகாரகருப்பன் கடும் கோபம் கொண்டு உங்கள் கோட்டை வாசலை காக்க வருகிறேன்.
????
பூத்து குலுங்கும் மத்தாப்பு போன்று உனது வீட்டில் மங்களமும் மகிழ்ச்சியும்  உண்டாக்கா வேட்டைகார கருப்பன் வேகமாக தான் பிள்ளைகளின் இருப்பிடம் தேடி வருகிறேன்.
????
எவ்வளவு பெரிய பிரச்சினைகள் என்றாலும் நீ நம்பும் இந்த கருப்பன் நம்மளை காப்பார் என்ற நம்பிக்கையுடன் கடந்து  கொண்டே இரு உனது  நம்பிக்கையே காக்க கடல் தாண்டி இருந்தாலும் தூண்டில் போட்டு தூக்கிவிட இந்த தூண்டில் கருப்பன் வருவேன்.
????
அசுரன் அழிந்து ஆனந்தம் கிடைத்ததை போல என் பிள்ளைகளான உங்கள் வாழ்வில் எல்லா தடை கற்களும் இந்த பதினெட்டாம்படிகருப்பனின் படிகற்களாக மாற்றி துன்பங்கள் நீங்கி இன்பங்களாக மலர வைக்க இதோ வருகிறேன் உங்கள் பதினெட்டாம்படிகருப்பன் 
????
மகிழ்ச்சி நிலைக்க
செல்வம் குவிய
ஆரோக்கியம் சிறக்க 
 என் பிள்ளைகளான உங்களுக்கு உங்கள் கருப்பனின் அருளாசியுடன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 
????
எங்களை காக்கும் எங்கள் ஐயாவே எங்கள் கருப்பனே போற்றிப்!! போற்றி!! போற்றி!!          
????
தாய் நாட்டின் செல்வங்கள்- கொள்ளை போவது கண்டும் காணாமலும் ! தூங்கும் காவல்கார வம்சத்தை தட்டி எழுப்ப வருகிறேன் ! 
????
ஆன்மீக சித்தன் பேரரசர் சுவரன்மாறன் ஆனையோடு மக்களை திரட்ட - தர்மயுத்தம் நடத்த வருகிறேன் காவல்காரன் கருப்பசாமி !                ???? 
ஆளப்பிறந்த முத்தரையர்களே !????ஏமாறாதே !ஏமாற்றுபவர்களை தண்டிக்க பிறந்த தெய்வ அவதாரம் நீ ! 
????
கடமையாற்ற காலம் வருகிறது ! வையத்துள் தலமை கொள் !  
???????????????????????? அரையர் சுவரன்மாறன் பிடாரி அறக்கட்டளை, திருச்சி.???? முத்தரையர் வரலாற்று மீட்டுருவாக்கம் தொண்டில் இணைந்து சேவையாற்ற வாருங்கள் ????????????


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us