|

திரு நியமம் காளா பிடாரி கோட்டையில் பவுர்ணமி விழா

Apr 23, 2024

சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழிபட்ட நேமம் அன்னை காளப்பிடாரியை வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம் மற்றும் தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர்.. மதிப்பிற்குரிய  K.K.Selvakumar அவர்கள் வணங்கி அபிஷேகம் செய்து அன்னதானம் வழங்கினார்கள்.. உடன் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
🙏🙏🙏🙏🙏🙏🙏


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us