|

முத்தரையர் வரலாற்றில் நடுகற்க்கள்

Apr 24, 2024

சேலம் அரசு அருங்காட்சியகத்தில்
 உள்ள இரண்டு முத்தரையர் நடுகல் கல்வெட்டுகள் 
 🔥
காலம் : பராந்தக‌ சோழனின் (907 - 953) ஆட்சி ஆண்டு   
செய்தி :  கொடுக்கமங்கலத்து ஊரை ஆளும் சடையமரையன் என்பவன் பகைவர் ஆநிரைகளைக் கவரும் போது அதைத் தடுக்க ஏற்பட்ட போரில் தன் மகன் மேல் நிகழ இருந்த தாக்குதலில் இருந்து அவனைப் பாதுகாப்பாக அனுப்பி அவன் உயிர் காத்து தான் பகைவர்க்கு முன்னே சென்று போரிட்டு அதில் தாக்கப்பட்டு வீர சாவடைந்தான். தன்னைக் காக்கத் தன்னுடைய இன்னுயிரையும் ஈகம் செய்த தந்தையின் பெயரை நிலைக்க வைக்கும் நோக்கில் மகன் அரையன் ஆயிரவன் நடுகல் நிறுத்து தந்தையின் ஈகத்தை அதில் எழுத்தில் பொறித்தான்
🔥
காலம் : ஆதித்த கரிகாலன் ( ராஜ ராஜ சோழன் ஆண்ணன்)
🔥
செய்தி: சென்ற கல்வெட்டில் குறிக்கப்பட்ட ஆரையன் ஆயிரவனுக்கு இளஞ்சிங்க முத்தரையன் என்ற பெயர் இணைக்கப்பட்டுள்ளது. அவன் போரில் வீரமரணம் அடைந்தான். அவனுக்காக ஏக வீர முத்தரையன் நடுகல் எடுத்தான். தந்தைக்கும் மகனுக்கும் அருகருகே நடுகற்கள் நடப்பட்டுள்ளன.🙏wwwaraiyarsuvaranmaran.com


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us