தமிழர் தேசத்தை குடிகார தேசமாக மாற்றாதே...
Apr 28, 2024
தமிழக அரசே .....
பேரரசர் மணிமண்டபம், மற்றும் நூலகம் அருகே இருக்கும் மதுக்கடையை உடனே அகற்று...
நீதி மன்ற உத்தரவினை உடனே அமல்படுத்துக.....
மணி மண்டபத்தை தினந்தோறும் மக்கள் பார்வைக்கு திறந்து வைத்திடுக.....
தமிழ் சமூகத்தை குடிகார சமூகமாக அடையாளப்படுத்தாதே....
தமிழச்சிகளை விதைவையாக்கும் டாஸ்மாக் திட்டத்தை கைவிடுக.....