ஓம் நமச்சிவாய
Apr 30, 2024
*சிற்றுயிர்கள் வழிபட்ட சிவ தலங்கள்.
🙏**திருச்சிற்றம்பலம்**🙏
அ
**சிவமே தவம் **
**தவமே சிவம் **
அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே
அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே
உம் பேரருளோடு
உம் திருவடியை பணிகிறேன்
ஓரறிவு......
ஈரறிவு ......
ஐந்தறிவு...
இப்படி சின்ன சின்ன உயிர்களெல்லாம் கூட
சிவனை வணங்குகின்றன .. !
அப்போ நாம ..?
சிற்றுயிர்கள் வழிபட்ட சிவத்தலங்கள் :
1. அணில் - குரங்கணில் முட்டம் காஞ்சிபுரம்
2. ஆமை - திருமணஞ்சேரி
3. யானை - திருஆனைக்கா, காளத்தி, கோட்டாறு பெண்ணாடகம், திருக்கானப்போர்.
4. ஈ - ஈங்கோய்மலை
5. எறும்பு - திருவெறும்பூர்
6. கரிக்குருவி - மதுரை வலிவலம்
7. கழுகு - திருக்கழுக்குன்றம், புள்ளிருக்குவேளூர்
8. கருடன் - சிறுகுடி
9. கழுதை - கரவீரம்
10. காகம் - குரங்கணில் முட்டம் (காஞ்சிபுரம்)
11. குதிரை - அயவநீதி
12. குரங்கு - குரங்குக்கா குரங்காடுதுறை குரங்கணில் முட்டம்காஞ்சிபுரம்
13. சிங்கம் - திருநல்லூர்
14. சிலந்தி - காளத்தி, திருவானைக்கா
15. தவளை - ஊற்றத்தூர்
16. நண்டு - திருந்துதேவன்குடி (திருவிசலூர் அருகில்)
17. நாரை - திருநாரையூர்
18. பசு - திருவாமத்தூர், ஆவூர், பெண்ணாடகம்
19. பன்றி - சிவபுரம்
20. பாம்பு - காளத்தி, திருநாகேசுவரம், நாகப்பட்டினம், குடந்தைக் கீழ்க் கோட்டம், திருப்பாம்புரம்.
21. புலி - எருக்கத்தம்புலியூர், ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், பெரும்பற்றப்புலியூர், பெரும்புலியூர்.
22. மயில் - மயிலாப்பூர், மயிலாடுதுறை
23. மீன் - திருச்செந்தூர்
24. முயல் - திருப்பாதிரிப்புலியூர்
25. வண்டு - திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்), திருவெண்துறை, வானொளிபுத்தூர்.
🙏🙏
*"உலகெலாம் தமிழ்வேதம் முழங்க செய்வோம்"*
🙏🙏
🙌🙌🙌🙌🙌🙌🙌
**தாயிற்சிறந்ததோர்
கோவிலுமில்லை**
**தந்தை சொல்மிக்க
மந்திரமில்லை**
🙌🙌🙌🙌🙌🙌🙌
🙏 *சிவாயநம*🙏
*திருச்சிற்றம்பலம்*
**திருச்சிற்றம்பலம்**
🙌🏾அவனருளாலே👐🏻
🙏🏻🙏🏻
சிவமே தவம்.....
தவமே சிவம்.....
🙏🏻🙏🏻
🙏🏻🙌🏾👐🏻🙏🏻
**திருச்சிற்றம்பலம்*
முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*
மேன்மைக் கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் சிவாயநம திருச்சிற்றம்பலம்....!!
நற்றுணையவது நமசிவாயவே!!!
திருச்சிற்றம்பலம்
தமிழும் சைவநெறியும்
சைவசமயமும் தழைத்தோங்க
சிவவழிபாடு
பின்பற்றுவோம்....
***சிவனார் ஆலயம் தோறும்
மூலிகை அபிடேகம் நடத்துவோம்***
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை..
மாதம் ஒருமுறை சித்தர்கள், நாயன்மார்கள் வழிபட்ட பழமையான சிவனார் ஆலயத்தில் உழவாரம்,
திருவாச முற்றோதுதல்,
தமிழ் முறையில் சிவவேள்வி,
மண்ணுக்கேற்ற மரக்கன்றுகள் நடுதல்,
திருக்கைலாய வாத்திய இசையோடு அம்மையப்பர் திருமேனியுடன் திருவீதி,
மற்றும்
வந்திருக்கும் அடியார்கள் நலம் வேண்டி கூட்டுவழிபாட்டோடு
**108 மூலிகை** அபிடேக நன்னீராட்டு பெருந்திருவிழா நடைபெறுகிறது...
அனைவரும் வருக...
**தற்போது தென்தமிழ்நாட்டில் உள்ள யாரும் அதிகமாக அறியப்படாத சிவனார் ஆலயங்களை நோக்கி எமது வழிபாடுகள் ஆலயப்
பயணங்கள்...
🙏**திருச்சிற்றம்பலம்**🙏
**சிவமே தவம் **
**தவமே சிவம் **
அகில உலகத்தை காத்தருளும் சொக்கநாத பெருமானே
அனைவரையும் காக்க வேண்டுகிறேன்
ஆலவாயர் அருட்பணி மன்றம் மதுரை
🙏சொக்கவைக்கும்
சொக்கநாதர் திருவடிகள் போற்றி போற்றி🙏
🙏சொக்கநாதா
சொக்கநாதா🙏
💥💥💥💥💥💥💥 திரு நியமம் ஆயிரத்தளி காளா பிடாரனேஸ்வரர் போற்றி🔥🔥🔥
🙏
wwwaraiyarsuvaranmaran.com