|

முத்தரையர் நாடு நியமத்தில் ராஜ குல மாதா அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன்

Jul 23, 2021

முத்தரையர் நாடு நியமத்தில் ராஜ குல மாதா அன்னை மாகாளத்து காலா பிடாரி அம்மன் திடலில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு ஒளி வெள்ளத்தில் நம் குல தெய்வம்.... இனி மலரட்டும் நம் சமுதாய வாழ்வில் மகிழ்ச்சி வெள்ளம்.... வாழ்க முத்தரையர் ஆன்மீக தொண்டு... ஓங்குக முத்தரையர் ஒற்றுமை... நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி...!!!


தொடர்புடைய செய்திகள்

நன்கொடை

Donate now Chat with us